நிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு) (VIDEO)

நிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு)        
                                                                                                                                                                                                                                                                                    
VIDEO






                                                                                                                                                                                                                                                                                     

                                        வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியுள்ள நிர்வாண புகைப்படங்களில் இருப்பது தான் அல்ல என நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். டோனி படம் மூலம் கோலிவுட் வந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. ஆல் இன் ஆல் அழகுராஜாவில் கார்த்தி ஜோடியாக நடித்திருந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த இசைக் கலைஞரை திருமணம் செய்து கொண்ட அவர் தற்போது இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வாட்ஸ்ஆப்பில் ராதிகாவின் நிர்வாண புகைப்படங்கள் தீயாக பரவியதை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் அந்த நிர்வாண புகைப்படங்களில் இருப்பது தான் அல்ல என்று ராதிகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், யாராவது ஒருவரை பிடித்து நிர்வாண போஸ் கொடுக்க வைத்து அதை நான் என்று கூற விரும்பினால் முதலில் அந்த பெண் பார்க்க என்னை போன்று இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
நிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு) (VIDEO) நிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு)   (VIDEO) Reviewed by Unknown on 3:58 AM Rating: 5

No comments